மின்னல் வேகத்தில் வந்து மோதிய கார்…! நொறுங்கிய ஹைவோல்டேஜ் மின் கம்பம்…” நொடியில் நடந்த பயங்கர விபத்து… திக் திக் வீடியோ வைரல்…!!

Spread the love

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 73-ல், படீல் பகுதியிலிருந்து நந்தூர் நோக்கி சுற்றுலா கார் ஒன்று அதீத வேகத்தில் வந்து கொண்டிருந்தது. மரோளி சூரியா வுட்ஸ் வளைவு அருகே கார் வந்தபோது, சாலையில் இருந்த பயங்கரப் பள்ளத்தைத் தவிர்க்க முயன்றதாகக் கூறப்படுகிறது.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த சொகுசு கார், பயங்கர வேகத்தில் சாலையோரம் இருந்த உயர்மின்னழுத்த மின் கம்பத்தின் மீது கொடூரமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தின் கொடூரத்தில் அந்தக் மின் கம்பம் உடைந்து, காரின் நடுப்பகுதியையே ஊடுருவிச் சென்று வாகனத்தைச் சின்னாபின்னமாக்கியது.

இந்த பயங்கர விபத்தில் காரின் முன் பகுதியில் இருந்த ஓட்டுநர் மற்றும் பயணி இருவரும் படுகாயமடைந்து காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடினர். மின் கம்பம் முறிந்து விழுந்தபோதிலும், நல்வாய்ப்பாக இருவருக்கும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படாமல் காயங்களுடன் தப்பியுள்ளனர். இக்கொடூர விபத்தின் பகீர் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

நான் மட்டும் அந்த உண்மையை சொன்னா…. “ராதா கண்டிப்பா ஜெயிலுக்கு போவாரு”… அம்பிகாவின் பரபரப்பு வாக்குமூலம்… திரையுலகில் அதிர்ச்சி…..!

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல மூத்த நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா சகோதரிகளுக்கு இடையே எழுந்துள்ள ரூ.47 கோடி காசோலை விவகாரம்,…

7 minutes ago

FLASH NEWS: ஜெம் வீரமணி வீட்டில் அதிரடி ரெய்டு…. சற்றுமுன் பரபரப்பு….!

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வீரமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில்…

15 minutes ago

“அடேங்கப்பா…. முதல்வர் விஜய் போட்ட சீக்ரெட் பிளான்…. செளமியா அன்புமணிக்கு டபுள் ஜாக்பாட்?”… நள்ளிரவில் நடந்த மாஸ் மீட்டிங்….!

தமிழக அரசியலில் வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், பல புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த இடைத்தேர்தலில்…

20 minutes ago

“விஜய்யுடன் மேடையேறத் தடை?”…. கூட்டணியை அலறவிட்ட தவெக தலைமை…. கடுப்பில் திருமாவளவன், வைகோ….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம், தவெக தலைமையிலான கூட்டணியில் வெடித்துள்ள…

28 minutes ago

BREAKING: சற்றுமுன் வங்கி கணக்கில் பணம் வந்தது…. தமிழக அரசு அறிவித்தது….!

தமிழகத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான ஓய்வூதியம்…

36 minutes ago