BREAKING: இபிஎஸ் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வெளியானது… கடும் குஷியில் அதிமுகவினர்..!!

By Soundarya on புரட்டாதி 4, 2025

Spread the love

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை நிராகரித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022 ஆம் வருடம் ஜூலையில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதனை எதிர்த்து எதிர்த்து சூர்யமூர்த்தி என்பவர்  வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து இந்த வலக்கை நிராகரிக்கக்கோரி, இபிஎஸ் தொடர்ந்த வழக்கை உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்த நிலையில், அவருக்கு சாதகமாக உயர்நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது