Categories: சினிமா

‘முத்து மணி மாலை உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட’ நடிகை வனிதாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…..

Spread the love

நடிகை வனிதா பொன்னியின் செல்வன் திரைப்படத்தை காண தியேட்டருக்கு கழுத்து நிறைய முத்து மணி மாலை அணிந்து வெள்ளை நிற உடையுடன் சென்றுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி உள்ளது.

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா. இவர் நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவர் ஏகப்பட்ட விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் என்றே கூறலாம். குடும்ப பிரச்சனை, மகன் பிரிவு, சொத்து தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார்.

இதையெல்லாம் கடந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் சூப்பர் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதனைத்தொடர்ந்து விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். சமையலில் கை தேர்ந்தவரான நடிகை வனிதா குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் ஆனார்.

இதைத் தொடர்ந்து அவர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி  அதில் சமையல், மேக் டிப்ஸ் குறித்த விடீயோக்களை பதிவிட்டு வருகிறார். இதற்கிடையில் யூடியூப் சேனல் தொடங்க உதவியாக இருந்த பீட்டர் பாலை வனிதா திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணமும் கைக்கொடுக்காததால் தற்போது 2 மகள்களுடன் வனிதா தனியாக வாழ்ந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை காண தியேட்டருக்கு கழுத்து நிறைய முத்து மணி மாலை அணிந்து வெள்ளை நிற உடையுடன் சென்றுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘முத்து மணி மாலை உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட’என்ற பாடல் வரியை கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….

Begam

Recent Posts

“கடைசி வரை கையை விடல…” 37 மாணவர்களுடன் கவிழ்ந்த ஸ்கூல் பஸ்… தோழியை காப்பாற்ற போராடிய 4 பேர்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள போல்க் கவுண்டி பகுதியில், விண்டர் ஹேவன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 37 மாணவர்களுடன் சென்ற…

52 seconds ago

அடப்பாவிகளா… அது தெய்வத்தோட அவதாரம் இல்லடா… பச்சைக் குழந்தைக்கு வந்த நோய்… பிஞ்சு குழந்தையின் கண்ணீரை வைத்து… வேடிக்கை காட்டும் மூடநம்பிக்கை…!

மூடநம்பிக்கை மற்றும் அறியாமை காரணமாக, மருத்துவக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளைத் தெய்வத்தின் அவதாரமாகச் சித்தரிக்கும் விநோதமான செயல்கள் நம் சமூகத்தில்…

14 minutes ago

“வீட்டிற்குள் புகுந்து பெண் மீது கொடூரத் தாக்குதல்…” இரவில் அராஜகம் செய்த போலீசார்… அதிர வைக்கும் வைரல் வீடியோ…! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாண்பூர் மாவட்டம் முங்கராபாட்ஷாபூர் பகுதியில், போலிஸார் சிலர் ஒரு வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து அங்கிருந்த பெண்ணை…

17 minutes ago

போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே பயங்கரம்…! பெண்ணை கொடூரமாக வெட்டி கொன்ற உறவினர்… திருமணத்திற்கு சென்ற போது கொடூரம்… குலை நடுங்க வைக்கும் வீடியோ…!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டம் பிடுகுராள்ள காவல் நிலையத்திற்கு எதிரிலேயே நடுரோட்டில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான கொடூரக் கொலைச்…

25 minutes ago

திக் திக் நிமிடங்கள்… நடுரோட்டில் வாலிபர் மீது காரை ஏற்ற முயற்சி… தடிகளுடன் வெறித்தனமாக மோதிக்கொண்ட கும்பல்… ஜெய்பூரை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஜெய்பூர் ஜகத்புரா பகுதியில் உள்ள வி.ஐ.டி சாலையில் இரண்டு குழுக்களுக்கு இடையே திடீரென கடுமையான மோதல் ஏற்பட்டது. வாய் தகராறாகத்…

41 minutes ago