Categories: சினிமா

கவர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற ‘சீதா ராமம்’ பட நடிகை…..’என்ன ஒரு என்ன ஒரு அழகியடா’ வர்ணிக்கும் ரசிகர்கள்…வைரலாகும் புகைப்படங்கள்… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

Spread the love

பிரபல பாலிவூட் நடிகையான மிருணாள் தாகூர் படு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்சமயம் அமேசான் பிரைம் ஓடிடியில் ‘சீதா ராமம்’ என்ற திரைப்படம் வெளியானது. நடிகர் துல்கர் சல்மான் ஜோடியாக அழகாக புடவை கட்டி நடித்து பல ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் நடிகை மிருணாள் தாகூர். இப்படம் வெளியானதில் இருந்து நடிகை மிருணாள் தாகூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஏகப்பட்ட இளைஞர்கள் தேடி வருகின்றனர். இப்படம் மூலம் தென்னிந்தியாவில் இவர் மிக பிரபலம் அடைந்துள்ளார்.

நடிகை மிருணாள் தாகூர் ஒரு பிரபல பாலிவுட் நடிகை ஆவார். கல்லூரி படிக்கும் காலம் முதலே நடிக்கத் தொடங்கியவர். முதன் முதலில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமாகி பின்னர், 2014ம் ஆண்டு மராத்தி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சூப்பர் 30, கோஸ்ட் ஸ்டோரிஸ், பட்லா ஹவுஸ், டூபான் என பல திரைப்படங்களில் நடித்து கலக்கியுள்ளார்.

நடிப்பில் பிஸியாக இருக்க கூடிய இவர் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பார். தற்சமயம் மிக கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘என்ன ஒரு என்ன ஒரு அழகியடா’ என வர்ணித்து வருகின்றனர். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…..

Begam

Recent Posts

ஐயோ கடவுளே… தொழில் தொடங்குமாறு கூறியதால் நேர்ந்த சோகம்… அண்ணனை தம்பி வெட்டி கொன்ற கொடூரம்… குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத்தின் டாங் மாவட்டத்தில், வேலையில்லாமல் இருந்த மூத்த சகோதரருக்கு தொழில் தொடங்குமாறு அறிவுரை வழங்கிய நிலையில் ஏற்பட்ட தாகராறில், அவரைத்…

2 minutes ago

சென்னையில் 70k, பெங்களூர்ல 1L…. சிலிகான் சிட்டியின் அதிர்ச்சி முகத்தை வெளிச்சம் போட்ட பெண்…. ஷாக்கிங் வீடியோ…!

இந்தியாவின் 'சிலிகான் வேலி' என்று அழைக்கப்படும் பெங்களூரு, ஐடி துறையின் மையமாக மாறுவதற்கு முன்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு மிகவும் உகந்த…

22 minutes ago

“சொத்து பத்திரம் இனிமேல் பேப்பரில் இல்ல… நவம்பர் 2 முதல் புதிய நடைமுறை”… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பால் ஷாக்கில் மக்கள்….!

தமிழ்நாட்டில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் எளிதில் ஆவணங்களைப் பதிவு செய்யும் நோக்கிலும், வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அரசு…

36 minutes ago

“எனக்கு அவன் தான் வேணும்”…. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தை…. மீன் குழம்பில் விஷம்….. மகள் செய்த உச்சக்கட்ட கொடூர சம்பவம்….!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தந்தையை, விஷம் கலந்த மீன் குழம்பு கொடுத்து கொடூரமாக கொலை…

46 minutes ago

“என் அக்காவுக்கு வளைச்சு விடு.. இல்லனா ரெண்டு பேரையும் கொன்னுடுவேன்”…. தங்கைக்கு  கொலை மிரட்டல்… இளைஞர் செய்த பதற வைக்கும் சம்பவம்….!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பள்ளிப்பட்டு தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகள் மீது இளைஞர்கள் சிலர் ஒருதலைபட்சமாகக்…

52 minutes ago

கேரளாவில் அதிர்ச்சி…. 11 வயது சிறுவனை வன்கொடுமை செய்த இன்ஸ்டா பிரபலம் நிஷா ரபேல்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, முதியவர்கள்…

1 மணத்தியாலம் ago