தற்போது உள்ள நிலையில் அதிகமான நபர்கள் குழுவாக சேர்ந்து பொது இடங்களில் நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக ஷாப்பிங் மால், கோவில் திருவிழா, பொது இடங்கள் என பல இடங்களில் இது போன்று குழுவாக நடனம் ஆடுகின்றனர்.
அந்த வகையில் தற்போது அதுபோன்று குழுவாக சிலர் நடம் ஆடிய காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அது கேரளா மாநிலத்தில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் நடந்துள்ளது.
மாணவிகள் சிலர் சீருடையில் ஒன்றாக சேர்ந்து ஒரு சில பிரபலமான பாடல்களுக்கு நடம் ஆடி மகிழ்ந்துள்ளனர். இந்த காட்சி காண்போரை மறந்து பார்த்து ரசிக்க செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…