Categories: சினிமா

என் சப்போர்ட் இல்லேன்னா… தேவயானி இருக்க முடியாது, ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த இயக்குனர் ராஜகுமாரன் – ஷாக் ஆன ரசிகர்கள்!

Spread the love

தமிழ் சினிமாவில் 4 படங்களை இயக்கி அதில் 3 தோல்வி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராஜகுமாரன். முன்னணி நடிகையாக இருந்த தேவயானி அப்போது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாக யூடியூப் சேனல்களில் பங்கேற்கும் இயக்குனர் ராஜகுமாரன் பலரையும் தாறுமாறாக விமர்சனம் செய்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ராஜகுமாரன் கூறியதாவது, தேவயானிக்குத்தான் என் சப்போர்ட் 100 சதவீதம் தேவை. எனக்கு அவங்க சப்போர்ட் தேவை இல்லை. அவங்களுக்கு முன்னாடியே நான் சினிமாவுக்கு வந்தவன். அவங்களால எனக்கு என்ன சப்போர்ட் பண்ண முடியும்? ரஜினி சார் கிட்ட போன் பண்ணி கேட்டு எனக்கு வாய்ப்பு வாங்கி தர முடியுமா?

இன்னைக்கும் ஏதாவது அவங்களுக்கு அக்ரீமெண்ட் வந்தால் நான்தான் அவங்களுக்கு என்ன செய்யணும்ன்னு சொல்லுவேன். அவங்களுக்கு நான் சப்போர்ட் பண்றதால தான் தேவயானின்னு ஒருத்தர் இன்னும் இருக்காங்க. குடும்பத்தை பார்த்துக் கொள்வதும், நான் இல்லேன்னா பசங்களை பாத்துக்குறதும்தான் அவங்க எனக்கு செய்கிற சப்போர்ட் என்று இயக்குனர் ராஜகுமாரன் கூறியிருக்கிறார். இது வைரலாகி வருகிறது.

Elango

Recent Posts

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

12 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

23 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

25 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

30 minutes ago

“என்ன கொடுமை சார் இது..!” தலையில் வாட்டர் டேங்க்கோடு சுற்றும் மாடு… என்ன காரணம் தெரியுமா..? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…

34 minutes ago