“விஜய் பாட்டுக்கு குத்தாட்டம்” தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.. அரசியல் மேடை ஏறும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை விடுத்த ‘கெட் அவுட்’ எச்சரிக்கை..!!

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின விழாவில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கலந்துகொண்டு நடிகர் விஜய்யின் திரைப்படப் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு ஊழியராக இருந்துகொண்டு அரசியல் கட்சி நடத்தும் பொது நிகழ்ச்சியில் மேடையேறி நடனமாடியது, அரசுப் பணியாளர் நடத்தை விதிகளை மீறிய செயலாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக, துறை ரீதியான விசாரணைக்குப் பிறகு தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பணியிடை நீக்கம் (Sustension) செய்து தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மிக முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் அரசியல் சார்ந்த பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது அரசியல் கட்சி மேடைகளிலோ பங்கெடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சமூகத்தின் வழிகாட்டிகளாக இருப்பதால், அவர்களின் செயல்பாடுகள் அரசு விதிகளுக்கு உட்பட்டு கண்ணியமாக அமைய வேண்டும் என்பதை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“விமானத்தில் பயங்கர குலுங்கல்…” வீடியோவைப் பகிர வேண்டாம் எனக் கெஞ்சிய ஊழியர்கள்…? 300 அடி கீழே சரிந்த ஏர் இந்தியா விமானம்…நடுவானில் அரங்கேறிய பயங்கரம்…!!

தாய்லாந்தின் புகெட்டில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் (AI2379) இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தபோது, எதிர்பாராத…

13 minutes ago

ஷாக்… உதயநிதி கைது.. ஸ்கிரிப்ட் போட்ட அதிகாரி… விஜய்க்கு ஐடியா கொடுத்த டாப் ஐபிஎஸ் அதிகாரி?… திடுக்கிடும் பின்னணி…!

தஞ்சாவூர் காவிரி உரிமைப் போராட்டப் பொதுக்கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து,…

23 minutes ago

“கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் திடீர் நீக்கம்…! கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டிக்கு என்ன ஆச்சு…? 6 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா…?

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் 'கயல்' தொடரின் மூலம் தமிழகத்தின் முன்னணிச் சீரியல் நாயகியாக வலம் வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.…

28 minutes ago

“ஐயோ… 3 மாதத்தில் ரூ22,000 கோடி கடன்… தவெக ஆட்சி முடியும்போது… ரூ20 லட்சம் கோடியாக உயரும்… தங்கம் தென்னரசுவின் ஷாக்கிங் பேட்டி…!”

தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு 2026-27ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் மூலம்…

38 minutes ago

அச்சோ… வாழ்நாளில் முதன்முறையாகக் கடல் அலைகள்… 80 வயது தந்தைக்குச் மகன் கொடுத்த சர்ப்ரைஸ்… இணையத்தை கலக்கும் வீடியோ…!

ஒடிசா கடற்கரைக்குத் தனது 80 வயது முதிய தந்தையை முதன்முறையாக அழைத்துச் சென்ற மகனின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் பலரது…

51 minutes ago

எல்லாம் வெறும் ஏமாற்று வேலை…! “பழைய திட்டங்களுக்கு புது ஸ்டிக்கர்…” தவெக அரசின் முதல் பட்ஜெட்டை விளாசிய எடப்பாடி பழனிசாமி…!

தமிழகச் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், பழைய…

1 மணத்தியாலம் ago