Connect with us

VIDEOS

யாருப்பா இவரு….! பார்க்க அப்படியே பிரதமர் நரேந்திர மோடி போலவே இருந்துட்டு பானி பூரி வித்துக்கிட்டு இருக்காரு…. செம வைரல் வீடியோ….!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களைப் போலவே வேஷம் இட்டு ஒருவர் பானிபூரி விற்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

பொதுவாக ஒருவரை போல ஏழு பேர் இருப்பார்கள் என்று கூறுவார்கள். அது உண்மையா? பொய்யா ?என்பது தெரியாது. ஆனால் ஒரு சில நேரங்களில் நடிகர்கள் போல் இருக்கும் நபர்களை நாம் பார்க்கத்தான் செய்கிறோம். அச்சு அசல் அவர்களை போலவே இருக்கிறார்கள் என்று வியந்து பார்க்கிறோம்.

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த முறை நடிகர் கிடையாது நம்முடைய இந்திய பிரதமர் நரேந்திர மோடியை போலவே ஒருவர் இருக்கிறார். அவரை போல உடை அணிந்து கொண்டு கண்ணாடி மற்றும் நாமம் இட்டுக்கொண்டு ஒரு வயதான தாத்தா பாணி பூரி விற்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் அப்படியே நரேந்திர மோடி அவர்களைப் போலவே இருக்கிறார்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Foodie Duniya (@imfoodieduniya)

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top