இயக்குனர் எ. வெங்கடேஷ் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான படம் ‘குத்து’. இப்படத்திற்கு சிறீகாந்து தேவா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிலம்பரசன், ரம்யா, கலாபவன் மணி, கருணாஸ், ரம்யா கிருஷ்ணன், லிவிங்ஸ்டன், விஜயகுமார் ராவ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ரம்யா. இவரின் உண்மையான பெயர் திவ்யா ஸ்பந்தனா. இவர் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது அம்மா ரஞ்சிதா கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் , இவரது வளர்ப்பு தந்தை ஆர்டி நாராயண் ஒரு தொழிலதிபரார்.
நடிகை ரம்யா ஊட்டியில் உள்ள செயின்ட் ஹில்டா பள்ளியில் படித்தார். அதன் பிறகு செயின்ட் ஜோசப்ஸ் காமர்ஸ் கல்லூரியில் Commerce பட்டம் பெற்றார் .அதை தொடர்ந்து இவர் மாடலிங் மூலமாக தனது பணியை தொடங்கினார். இவர் அபி என்ற திரைப்படத்தின் மூலமா திரையுலகில் அறிமுகமானர்.
இவர் தமிழில் கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம் ,சிங்கம்புலி ,போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் கனடா மொழி திரைப்படத்திலும் நடித்து நடித்துள்ளார். நடிகை ரம்யா இவர் இந்திய காங்கிரஸ் கட்சியின் இணைந்து தேர்தலுக்காக பிரச்சாரமும் செய்தார்.
இவருக்கு ரபேல் என்ற நண்பரும் உள்ளார் ரபேல் ஒரு தொழிலதிர்.இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இவர் instagram பக்கத்தில் 689K followers உள்ளனர். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…
LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை…