Categories: சினிமா

பிரபலமான தொகுப்பாளனிகள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி என்னன்னு தெரியுமா?…

Spread the love

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும்  ரியாலிட்டி ஷோக்களுக்கென்றேமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.  அதற்கு கரணம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்.அப்படி பிரபலமான தொகுப்பாளனிகள் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி ஷோக்கள்  பற்றி இதில் காண்போம்.

1.அனு ஹாசன்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான  ஹலோ தமிழா,  ஜில்லுனு ஒரு சந்திப்பு , ஜில்லுனு ஒரு சவால் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தொகுப்பாளினி அனு ஹாசன்.

2.ஸ்வர்ணமால்யா:

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆட்சி தமிழ் பேச்சு என் மூச்சு’ போன்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் தொகுப்பாளனி ஸ்வர்ணமால்யா. இவர் தமிழில் அலைபாயுதே, எங்கள் அண்ணா, மன்னிக்கவும், எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, யுகா, மொழி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

3.திவ்யதர்ஷினி:

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளனிகளில் ஒருவர் தொகுப்பாளனி  திவ்யதர்ஷினி. இவர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதை தொடர்ந்து ‘காபி வித் டிடி’  என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

4.பிரியங்கா:

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வருபவர்தொகுப்பாளினி  பிரியங்கா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர்,  ராஜு வீட்ல பார்ட்டி , பிபி ஜோடிகள், ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

5.ரம்யா:

விஜய் டிவியில் பிரபலமான முன்னணி  தொகுப்பாளினி ரம்யா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா,  நம்ம வீட்டு கல்யாணம் , கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

6.சின்மயி கே ஸ்ரீபாதா:
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 1,ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர், நிகழ்ச்சியில்  தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர். தொகுப்பாளனி சின்மயி கே ஸ்ரீபாதா சிம்மி. இவர்தமிழில்  கன்னத்தில் முத்தமிட்டால், உனக்கு 20 எனக்கு 18,  பாய்ஸ்,   போன்ற படங்களில் நடித்துள்ளார்.

7.ஹேமமாலினி:
விஜய் டிவியில் ஒளிபரப்பான இசை குடும்பம் மற்றும் சமையல் நிகழ்ச்சியின் தொகுத்து வழங்கி  மக்கள்  மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் தொகுப்பாளனி ஹேமமாலினி. இவர் Jodi Number one season 2 வில் போட்டியாளராக பங்கேற்றார்.

Samrin

Recent Posts

யார் அந்த கருப்பு ஆடு?…”ஜெயிச்சா மந்திரி.. தோத்தா காலி!”… நள்ளிரவில் பறந்த “கடைசி” போன் கால்… மா.செ.க்களுக்கு எடப்பாடி வைத்த மரண செக்…!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளுக்கு விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை அரசியல்…

4 minutes ago

இனி ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் போகாது?…. தண்ணீர் இல்லாமல் கதறும் பாகிஸ்தான்… இந்தியா கொடுத்த ‘மரண அடி’…!

பாகிஸ்தான் தொடர்ந்து தூண்டிவிடும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், 1960-ம் ஆண்டு கையெழுத்தான சிந்து நதி நீர்…

12 minutes ago

“கனடா சென்றால் செட்டில் ஆகலாம்..!” கனவுடன் சென்ற இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த கதி… கலங்க வைக்கும் பதிவு….!

கனடா கனவுத் தேசமாகத் தெரிந்தாலும், அங்கு நிலவும் எதார்த்த சூழல் பல இந்திய இளைஞர்களைத் திக்குமுக்காடச் செய்துள்ளது. இதற்குச் சான்றாக,…

18 minutes ago

“பணத்தை வாங்கிட்டு இப்படி பண்றாங்களே”… எடப்பாடியிடம் கதறிய குஷ்பு… அடுத்த நிமிடம் நடந்த அதிரடி….!

மதுரை மத்திய தொகுதியில் நிலவும் உட்கட்சி பூசல் மற்றும் தேர்தல் கள நிலவரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நடிகை குஷ்பு…

25 minutes ago

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

1 மணத்தியாலம் ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

1 மணத்தியாலம் ago