Categories: சினிமா

நடிகர் கவுண்டமணியின் அழகான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா…. வெளியான UNSEEN குடும்ப புகைப்படம்…..

Spread the love

தமிழ் திரை உலகில் எண்ணற்ற படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் நீங்காத  இடம் பிடித்தவர் கவுண்டமணி. ஒரு சினிமாவை பொறுத்தவரை சண்டை காட்சிகள், காதல் காட்சிகள், காமெடி காட்சிகள் என அனைத்தும் இருந்தால் தான் பார்ப்பவர்களுக்கு ஒரு ஆர்வம் வரும் .

நடிகராக நடிப்பது பெரிய விஷயம் இல்லை ஆனால் காமெடி என்பது குறிப்பிட்டு சிலரால் மட்டுமே செய்ய முடியும். அவர்களில் ஒருவர் தான் கவுண்டமணி. 80களில் தொடங்கி 90 கள் வரை பல படங்களில் நடித்த இவருக்கு ‘செந்தில்’ தான் ஏற்ற காம்போ. இவருடைய பல படங்கள் ஹிட் ஆவதற்கு நடிகர் செந்திலுக்கும் ஒரு பங்கு உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவர்களது கூட்டணி ஒரு வெற்றி கூட்டணியாக இருந்தது.

இவர் இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வாய்மை’ எனும் படத்தில் நடித்திருந்தார் இதை தொடர்ந்து அவர் நல்ல பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டுள்ளார். விரைவில் நடிகர் கவுண்டமணி மீண்டும் நடிக்க வருவார் என்று தெரிவிக்கின்றனர் சினிமா வட்டாரத்தினர்.

இப்படி இருக்கையில் நடிகர் கவுண்டமணி 1963ஆம் ஆண்டு ‘சாந்தி’ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில்நடிகர் கவுண்டமணி, மனைவி மற்றும் மகள்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…..

Begam

Recent Posts

ஷாக்.! “ஒரே ஒரு இரவு மட்டும் அவனோடு” மரண படுக்கையில் மனைவி சொன்ன அந்த வார்த்தை… மனைவியின் கடைசி ஆசையால் நிலைகுலைந்து போன கணவன்..!!

மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…

3 minutes ago

“ஐயோ காப்பாத்துங்க” லிப்டில் நுழைய முயன்ற மருத்துவர்… தலை துண்டானதால் அலறிய செவிலியர்… லிஃப்ட்டுக்குள் 15 நிமிடம் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!

2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…

14 minutes ago

மனசாட்சியே இல்லையா..? ரயில் நிலையத்திற்கு பெண் தூக்கி வந்த சூட்கேஸ்.. சோதனையில் தெரிந்த ரத்தக் கறை… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறிய போலீசார்..!

தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…

22 minutes ago

“உண்மை சொன்ன எனக்கு ஆதரவு இல்லையா..?” மருந்து நிறுவனங்களின் மிரட்டல்.. ORS மோசடியை அம்பலப்படுத்திய மருத்துவர் சிவராஞ்சனி ராஜினாமா..!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…

28 minutes ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! அதிமுக, பாஜக ஆதரவாளர் திடீர் பல்டி..? சீமானுக்கு ஆதரவாக நடிகர் ஆர்.கே.சுரேஷ் உருக்கமான வேண்டுகோள்..!!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

49 minutes ago

விஜய் ரூ.5 கோடியை கடனாக கொடுக்கவில்லை… கடைசி நேரத்தில் உண்மையை உடைத்த தந்தை SAC..!!

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…

53 minutes ago