Categories: CINEMA

உதவி இயக்குனராக நடிகர் கார்த்தியை பார்த்திருக்கீங்களா?…. வெளியான அரிய   புகைப்படம் உள்ளே…..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. இவர் நடிகர் சிவகுமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமாவார். ‘பருத்திவீரன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானா.ர் இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான ‘தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதை’ பெற்றார்.

இதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா,  நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், பிரியாணி, கொம்பன் என்று  பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். தற்பொழுது இவர் நடிப்பில் வெளியான ‘விருமன்’  திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பையும், திரையரங்குகளில் நல்ல வசூலையும் வாரி குவித்து வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பொன்னியின் செல்வன் சர்தார் உள்ளிட்ட  திரைப்படங்கள் இவரது நடிப்பில் ரிலீஸ்க்காக காத்துக் கொண்டிருக்கிறது. நடிகர் கார்த்தி அமெரிக்காவில் எம் எஸ் பட்டம் படிக்க சென்றபோது, திரைப்பட இயக்குனர் அதற்கான கல்வியிலும் தேர்ச்சி பெற்றார்.

சென்னை திரும்பிய  அவர் அண்ணன் சூர்யாவை கதாநாயகனாக வைத்து ‘மணிரத்தினம்’ தயாரித்து இயக்கிய ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் உதவிய இயக்குனராக பணியாற்றினார். தற்பொழுது அவர் இயக்குனர் மணிரத்தினத்துடன் இணைந்து இயக்குனராக பணியாற்றிய  போது ஆயுத எழுத்து பட சூட்டிங் ஸ்பாட்டில்  எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.  இதோ அந்த புகைப்படம்……

Begam

Recent Posts

ஒரே ரஜினி படத்தால் ஓகோன்னு மாறிய வாழ்க்கை.. தயாரிப்பாளராக போட்ட பிள்ளையார் சுழி.. இந்த விஜய் டிவி பிரபலம் தான் ஹீரோவாம்..!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இப்போது…

5 mins ago

ஹிட் அடித்த பாடல்… “10 வைர மோதிரத்தோடு போனேன்” தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்….!!

2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஜோதிகா பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தை கௌதம் மேனன்…

60 mins ago

பத்து வருஷமா அவர் முகத்தை பாக்கல… வடிவேலுவால் ஏமாந்த நடிகைகள்..

2006 ஆம் ஆண்டு வைகைப்புயல் வடிவேலு இரட்டைக் கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி.…

1 hour ago

தன்னுடைய ஆசை ராணிக்காக ஊருக்கே பெயின்ட் அடித்த ராஜபுத்திர அரசர்! ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு நிகரான காதலா இருக்கும் போலயே!

முகலாய வம்சத்தின் 5 ஆவது பேரரசராக பதவியேற்ற ஷாஜகான், தான் இளவயதில் இருந்து காதலித்து வந்த மும்தாஜ்ஜை தனது மனைவிகளுள்…

1 hour ago

ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ளயா..? விரைவில் முடிவுக்கு வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்..!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீதா ராமன் சீரியல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு…

3 hours ago

அஜித்துக்காக கதை எழுதி அப்ரோச் செய்த இயக்குனர் மகேந்திரன்… அவர் சொன்ன ஒரு வார்த்தை… நெகிழ்ச்சியான் சம்பவம்

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

3 hours ago