Categories: சினிமா

ஹிட் அடித்த பாடல்… “10 வைர மோதிரத்தோடு போனேன்” தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்….!!

Spread the love

2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஜோதிகா பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கிய நிலையில் மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்தார். 25 கோடி செலவில் தயாரான இந்த படம் 60 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றி படமாக திகழ்ந்தது.

1999 ஆம் ஆண்டு வெளியான படையப்பாவின் வசூல் சாதனையை இந்தப் படம் முறியடித்தது என்று கூறலாம். இந்த படத்தின் வெற்றிக்கு படத்தில் அமையப்பெற்ற பாடல்களும் முக்கிய காரணமாக அமைந்தது. இந்த படத்தில் இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் ஒவ்வொரு பாடலையும் அற்புதமாக அமைத்திருந்தார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்த மஞ்சள் வெயில் பாடலை தனது மகனிடம் எப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளார். அதற்கு மாணிக்கம் நாராயணனின் மகன் பாடல் அற்புதமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அதேபோன்று பார்த்த முதல் நாளே பாடலும் சூப்பர் ஹிட் பாடல் ஆக அமைந்தது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு ஹாரிஸ் ஜெயராஜுக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து 10 வைர மோதிரங்களுடன் சென்றுள்ளார். அதில் ஒரு மோதிரத்தை ஹாரிஸ் ஜெயராஜ் தேர்ந்தெடுத்துள்ளார். இதனை தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

indhuramesh

Recent Posts

BREAKING: வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து… சற்றுமுன் தமிழகத்தில் பரபரப்பு…!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலக்கோட்டை வாக்குச்சாவடியில் இன்று நடைபெற்ற கத்திகுத்துச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல்…

8 minutes ago

“குப்பை கொட்டப்போறேங்க”… கணவரிடம் சொன்ன கடைசி வார்த்தை… 2 குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் எஸ்கேப்…. பரபரப்பு பின்னணி…!!!

பெங்களூரு பாகலகுண்டே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் - பிரியா தம்பதியினர், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி…

11 minutes ago

பெங்களூருவில் பகீர்…! இஸ்லாமிய இளைஞரை “தீவிரவாதி” என வசைபாடிய தம்பதி…. வீட்டை முற்றுகையிட்ட மக்கள்…! பகீர் வீடியோ…!!

பெங்களூரு அபிகெரே பகுதியில், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவி, ஒரு இஸ்லாமிய இளைஞரை நோக்கி இனவெறி மற்றும்…

13 minutes ago

“சோப்பு போட்டாலும் போகாது.. பெட்ரோல் ஊற்றினாலும் அழியாது”… தேர்தல் மை பற்றி பலரும் அறியாத அதிர்ச்சியூட்டும் ரகசியம்…!

தேர்தல் களத்தில் ஜனநாயகத்தின் நேர்மையை நிலைநாட்டும் ஒரு வலிமையான அறிவியல் ஆயுதமாக இந்த "அழியாத மை" (Indelible Ink) திகழ்கிறது.…

19 minutes ago

உங்க ஓட்டு கள்ள ஓட்டாயிருச்சா?.. தேர்தல் ஆணையத்தின் ரகசிய விதி…. டெண்டர் ஓட்டு பற்றி தெரிஞ்சிக்கோங்க… கள்ள ஓட்டுக்கு செக் வைக்கும் ஒரே ஆயுதம்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வாக்காளர்கள் மத்தியில் எழும் மிக முக்கியமான அச்சம் "கள்ள…

27 minutes ago

அடடே சூப்பர்!… சாக்லேட் கொடுத்து ஓட்டு போட அழைத்த ரோபோ… கோவையில் களைகட்டும் தேர்தல் களம்…!!!

தமிழகத்தில் இன்று சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலையிலேயே…

30 minutes ago