மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த நர்மதா என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விசாரணையின் போது, பெண்களுக்கு விடுப்பு வழங்குவதற்கான விதிமுறைகளை வகுக்க அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க இயலுமா என்பது குறித்தும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…
பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள 'ஹலேவூரு கபாப் சென்டர்' உணவகத்தில் அக்டோபர் 28 அன்று…
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…
பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…