தங்கத்தில் ஹால்மார்க் முத்திரை இட என்ன காரணம் தெரியுமா?.. இதோ பலரும் அறியாத தகவல்..!!

Spread the love

தங்கத்தில் ஏன் ஹால்மார்க் முத்திரை இடப்பட்டு இருக்கிறது? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்திய குடும்பங்களில் 22 ஆயிரம் டன்களுக்கு அதிகமாக தங்கத்தை வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் நகையை உற்பத்தி செய்வதற்காக 60,000 டன் தங்கம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தங்கத்தின் தூய்மையை கணிப்பது என்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை. மேலும் இதனுடைய தூய்மையை கணிப்பதற்காக தான் ஹால்மார்க் முத்திரை பயன்படுத்தப்படுகிறது.

அதனுடைய விலை உயர்ந்த தன்மையை குறிப்பதற்கான ஒரு மதிப்பு. துல்லிய மதிப்பு அல்லது அங்கீகாரம் பதிவு என்றும் சொல்லலாம். இவ்வாறு ஹால்மார்க் பதிவு என்பது விலை உயர்ந்த பொருட்களில் தூய்மை அல்லது உயர்ந்த தரத்திற்கு பல நாடுகளில் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ குறியீடாக இருக்கிறது. இந்தியாவில் தங்கத்தின் தூய்மையை மதிப்பிடுவதற்காக இந்திய தர கட்டுப்பாட்டு அதிகாரம் பெற்றுள்ளது.

இந்த உயர்மட்ட குழு IS15820:2009 சான்றளிக்கப்பட்ட சில மதிப்பிட்ட ஹால் மார்க்கிங் மையங்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சான்றளிக்கப்பட்ட மையங்கள் மட்டும்தான் தங்க நகைகளுக்கு இந்த முத்திரையை கொடுக்க முடியும். இந்த முத்திரையால் மட்டும் தான் ஒரு நகை வியாபாரி நம்பகத் தன்மை உடையவரா? என்பதை கண்டுபிடிக்க முடியும். இதற்காகவும் ஹால் மார்க் உதவுகிறது. பொதுவாக தங்க நகைகள் விலை உயர்ந்த உலோகதில் சேர்ந்திருக்கும் அளவை குறைப்பது தான்.

அதை ஆராய்ந்து அதன் பிறகு தான் அதன் மதிப்பீட்டைப் பொறுத்துதான் ஹால்மார்க் முத்திரை இடப்படுகிறது. நவீன எக்ஸ்ரே ஒளியுறு தொழில்நுட்பம் மூலமாகவே கம்ப்யூட்டர் மூலமாக அழியாத ஹால்மார்க் முத்திரை போடப்படுகிறது. ஒரு தங்கப் பொருளில் ஒவ்வொரு ஹால்மார்க்கும் நான்கு அடையாளங்களை கொண்டுள்ளது. அதேபோன்று தங்கத்தின் தூய்மையை கேரட்டிலும் மதிப்பிடப்படுகிறது.

கேரட் என்பது கேரட் அதிகமானால் தங்கத்தின் தூய்மையும் அதிகமாகும். அதாவது 24 கேரட் தங்கம் என்பது தங்கத்தின் தூய்மையான வடிவம் ஆகும். பிற உலோகங்கள் கலந்த பிறகு தான் குறையும் கேரட்டை சுட்டிக்காட்டுவதற்காக தான் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளில் 22 கேரட், 18 கேரட், 14 கேரட் என்று மூன்று தர நிலையில் பிரிக்கப்பட்டுள்ளது .இப்படி தான் ஹால்மார்க் முத்திரை மூலமாக தங்க நகைகளை தரவரிசைப்படி பிரிக்கிறார்கள்.

Nanthini

Recent Posts

“அன்று ஜெ.. இன்று ஸ்டாலின்.. நாளை யார்?”… தமிழக அரசியலின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போவது இவரா?… 2026 தேர்தலில் காத்திருக்கும் அரசியல் ட்விஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…

5 minutes ago

அதிகாலையில் நடந்த கோர விபத்து… நொறுங்கிய கார், சிதறிய உயிர்கள்… ஓட்டு போட சொந்த ஊர் வந்த போது பரிதாபம்….!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…

10 minutes ago

இப்பவே வரலன்னா குழந்தையை வீசிடுவேன்…!” மனைவியை மிரட்டி தந்தையே செய்த கொடூரம்… 5 மாதக் குழந்தை பலி… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…

19 minutes ago

காலையிலேயே இந்தியர்களுக்கு குட் நியூஸ்… “அமெரிக்கா வழங்கும் ₹13,80,000,000,000 ரீபண்ட்”… டிரம்பின் அதிரடி முடிவு….!

அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…

44 minutes ago

“ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்..” குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிணற்றில் குதித்த தாய்.. நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்..!!

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில், 25 வயது இளம் தாய் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து…

51 minutes ago

“ஏப்ரல் 23 வாக்குப்பதிவு”… ஓட்டு போட போறீங்களா?… இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க…. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை….!

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் 2026 பொதுத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும்…

1 மணத்தியாலம் ago