கேவலத்தின் உச்சம்… ஓடும் காரில் பேண்ட் ஜிப்பை அவிழ்த்து… இளைஞர்கள் செய்த அட்டூழியம்… ஷாக்கிங் வீடியோ…!

Spread the love

ஜார்ஜர் மாவட்டத்தை சேர்ந்த மோகித் குமார் (23), அனுஜ் குமார் (25) ஆகியோர் தார் வகை காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது காரை நிறுத்தாமல் கதவை திறந்து பொதுவெளியில் அசிங்கமாக சிறுநீர் கழித்துள்ளனர். இதனை வெளியே இருந்து கண்ட பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலருடைய கண்டனங்களையும் பெற்றதை தொடர்ந்து போலீசார் உடனடியாக அந்த இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அனுஜ் காரை ஓட்டியதும் மோகித் கதவை திறந்து சிறுநீர் கழித்ததும் தெரியவந்தது.

அதேசமயம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மோகித் குமாருக்கு முன்பே கொலை, தாக்குதல் மற்றும் சட்டவிரோத ஆயுதம் வைத்திருத்தல் குறித்த பல வழக்குகள் இருப்பதுடன் 2022 டிசம்பர் மாதத்தில் ஜாமினில் வெளிவந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சட்டத்தை மீறி பொதுவெளியில் அருவருப்பான செயல்களை நிகழ்த்துவோர்க்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல் எழுந்துள்ளது.

 

 

Nanthini

Recent Posts

காப்பாத்துங்க…! கொழுந்துவிட்டு எரிந்த தீ… நெருப்பு வளையத்தில் சிக்கிய ஐடி அதிகாரிகள்… சினிமா பாணியில் அரங்கேறிய மாஸ் மீட்பு…!!

மும்பை சர்ச்கேட் பகுதியில் செயல்பட்டு வரும் வருமான வரித்துறை அலுவலகமான 'ஆய்கர் பவன்' கட்டிடத்தில் திங்கள்கிழமை மதியம் சுமார் 2…

4 மணத்தியாலங்கள் ago

“ஆட்டோ டயரில் நாய் சிறுநீர் கழித்ததால் வந்த வினை…” 23 வயது இளைஞர் கத்தியால் குத்தி கொலை…! சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…

4 மணத்தியாலங்கள் ago

“அப்பாவை விட்டுடுடா”கதறிய குடும்பம்… போதையில் வெறிச்செயல் செய்த பெற்ற மகன்… நடுரோட்டில் நடந்த நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…

4 மணத்தியாலங்கள் ago

ஈரான் அளித்த அதிரடி ஆஃபர்… அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க… ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை… ட்ரம்ப் எடுக்க போகும் முடிவு என்ன?…

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…

4 மணத்தியாலங்கள் ago

சினிமா பாட்டு தகராறா?.. இல்லை பழிக்குப் பழியா?.. ரத்த வெள்ளத்தில் கோவில் வளாகம்… இரட்டைக் கொலையில் வெடிக்கும் புது ட்விஸ்ட்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…

4 மணத்தியாலங்கள் ago

தாயுடன் நெருக்கம்… மகனுக்கு மிரட்டல்… செல்போனை நோண்டிய போலீசுக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி… இறுதியில் நீதிமன்றம் கொடுத்த மரண அடி…!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…

4 மணத்தியாலங்கள் ago