பாட்டிக்கு எவ்வளவு எனர்ஜி பாருங்களே….! என்னா குத்து குத்துது…. இணையத்தை தெறிக்க விட்ட வீடியோ….!!!!

By admin

Updated on:

பாட்டி ஒருவர் தனது பேரனுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் சில விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள். பொதுவாக வயதானவர்கள் தங்களுக்கு வயதாகிவிட்டது என்று கூறிக்கொண்டு மூளையில் முடங்கி கிடக்கிறார்கள்.

ஆனால் அதில் ஒரு சிலர் வயதாகிவிட்டால் என்ன என்னாலும் முடியும் என்று சில விஷயங்களை சாதித்து காட்டுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

இந்த வீடியோவில் ஒரு பாட்டி தனது பேரனுடன் இணைந்து செம சூப்பராக நடனமாடுகிறார். அதுவும் குத்தாட்டம் போடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்…