திருமண மண்டபத்தில்…. நடனத்தில் பின்னி பெடல் எடுத்த தம்பதிகள்…. கைதட்டி உற்சாகப்படுத்திய உறவினர்கள்…. வைரல் வீடியோ….!!!

By admin

Updated on:

திருமணத்தில் ஒரு தம்பதியினர் குத்தாட்டம் போட்ட வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.  பொதுவாக திருமணம் தற்போது மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆட்டம் பாட்டம் என்று களைகட்டி வருகின்றது.

   

ஒரு வாரம் திருவிழா கோலம் போல் உள்ளது. மணமக்கள் தங்களது திருமணத்தை தங்களுக்கு பிடித்த வகையில் அமைத்துக் கொள்கிறார்கள். திருமணம் என்றால் பொதுவாக உறவினர்கள் அனைவரும் வந்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அது ஒரு தனி சந்தோஷம்.

திருமணத்தில் தற்போது எல்லாம் மணமக்கள் நடனமாடி கொண்டாடுகிறார்கள். அதுமட்டுமா தனியாக நடனம் ஆடுவதற்கு என்று நடன குழுவினர்களை அழைத்து வந்து நடனமாட வைக்கிறார்கள். இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவில் திருமண மண்டபத்தில் பலரும் நடனமாடி வருகிறார்கள். அப்போது அங்கு வந்த ஒரு தம்பதிகள் செம சூப்பராக டான்ஸ் ஆடுகிறார்கள். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது. இந்த வீடியோவை பார்த்து பலரும் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். இதனை நீங்களும் பாருங்கள்…