தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அரசு சார்பில் வருடத்திற்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்துகொண்டு மக்கள் தங்களுடைய குறைகளை கூறி தீர்வு காணலாம். இப்படியான நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அக்டோபர் 11 இன்று கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஊர், தெரு, சாலையின் ஜாதி பெயர்களை மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
சமீபத்தில் ஊருகளுக்கு பின்னால் இருக்கும் சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் இது தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் பொது நிதி, டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் அரசு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…