காலையிலேயே பரபரப்பு… “அமைச்சர் எ.வ.வேலு வழக்கில் திடீர் திருப்பம்”…. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு… நாளைக்கு இருக்கு ஆப்பு…!

By Nanthini on ஆடி 14, 2026

Spread the love

எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் (SC) மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவானது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பிரசந்தோ சந்திர சென் ஆஜராகி வாதாடினார்.

அப்போது, உயர் நீதிமன்றம் (HC) எ.வ.வேலுவை கைது செய்யக் கூடாது என்ற பொருளில் பிறப்பித்துள்ள பொதுவான உத்தரவு தெளிவில்லாமல் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, இந்த மேல்முறையீட்டு மனு மீதான முதற்கட்ட விசாரணையை நாளைக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார்.