இனி எங்கே போனாலும் நீயே வழித்துணை… புதிய அம்சங்களுடன் கூகுள் மேப்ஸ்… இன்ப அதிர்ச்சியில் பயனர்கள்…!!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் நம்முடைய செல்போனில் கூகுள் மேப்ஸ் இருந்தாலே நாட்டின் எந்த பகுதிக்கும் தனியாக சென்றுவிடலாம். அந்த அளவிற்கு பிரபல வழிகாட்டி சேவைத்தளமாக கூகுள் மேப் உள்ளது. இந்நிலையில் தற்போது  புதிய புதிய அம்சங்களை கூகுள் மேப்ஸ் தற்போது இணைத்துள்ளது.  AI ஜெமினியுடன் கூகுள் மேப் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் தங்களுடைய செல்போனை தொடாமல் நிகழ நேர உரையாடல்களில் ஈடுபட முடியும்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தோடு கூகுள் மேப் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் உள்ள போக்குவரத்து தடைகள், மாற்றுப் பாதைகள் குறித்த தகவல்கள் கிடைக்கும். விபத்து ஏற்படக்கூடிய பகுதிகளை நெருங்கும் போது பயனர்களை கூகுள் மேப்ஸ் இப்போது முன்கூட்டியே எச்சரித்து விடும். இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கான மேப்ஸ் புதிய அவதார் வசதியும் வழங்குகிறது. வாலாட் இணைப்பும்  வழங்கப்படுகிறது. மெட்ரோ ரயில் டிக்கெட் வாங்க வசதி உள்ள தேவையும் புதிய அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

Soundarya

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

8 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

9 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

9 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

9 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

9 மணத்தியாலங்கள் ago