BREAKING: பீஹாரில் 125+ இடங்களில் NDA அபார வெற்றி…. சற்றுமுன் அறிவிப்பு….!

By Nanthini on கார்த்திகை 14, 2025

Spread the love

பீகார் தேர்தலில் NDA கூட்டணி 125 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 147 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆட்சி அமைப்பதற்கு தேவையான 122 இடங்களுக்கு மேல் NDA கூட்டணி கைப்பற்றியுள்ளது. MGB கூட்டணி 17 இடங்களிலும், ஓவைசியின் AIMM ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கை முடிவில் NDA கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது.