BREAKING: இன்று ஒரே நாளில் தலைகீழாக மாறிய தங்கம் விலை… நகை பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!

By Nanthini on ஐப்பசி 22, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதன்படி ஆபிரகத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2400 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 300 ரூபாய் குறைந்து 11,700-க்கும், சவரன் 93,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை 5% சரிந்திருந்த நிலையில் இந்திய சந்தையிலும் பெரிய அளவில் அதன் தாக்கம் எதிரொளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.