BREAKING: “ஒரு நாளைக்கு 2 முறை மாற்றம்” தாறுமாறாக மாறியது தங்கம் விலை..!!

By Soundarya on ஐப்பசி 9, 2025

Spread the love

சமீபகாலமாகவே தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறார்கள். இப்போதெல்லாம் தங்கம் விலையில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மாற்றம் ஏற்படுவது தற்போது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் காலையில் ஆபரணத் தங்கம் 1 சவரன் 120 ரூபாய் அதிகரித்த நிலையில், மதியம் மேலும் 200 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இன்று 320 ரூபாய் அதிகரித்ததை அடுத்து, விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது, 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,425 ரூபாய்க்கும், 1 சவரன் 91,400ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.