சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹240 குறைந்து நுகர்வோருக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சவரனுக்கு அதிரடியாக ₹3,840 வரை சரிந்துள்ள நிலையில், இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹30 குறைந்து ₹13,220-க்கும், ஒரு சவரன் ₹1,05,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுவாக உலகளாவிய பதற்றங்கள் நிலவும் போது தங்கம் விலை அதிகரிப்பது வழக்கம் என்றாலும், தற்போதைய அமெரிக்கா – ஈரான் போர்ச் சூழலில் சர்வதேச சந்தையில் தங்கம் விலை எதிர்பாராத விதமாகக் குறைந்து வருவதன் எதிரொலியாகவே, நம்மூர் உள்நாட்டுச் சந்தையிலும் இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
லக்னோவின் ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா அருகே பெண் ஒருவர் காரின் முன்பகுதியில் தூக்கிச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை…
காஸ்கஞ்சில் உள்ள விஷால் மெகா மார்ட்டில் திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த காஸ்கஞ்ச் காவல்துறை உடனடியாகச் செயல்பட்டு…
ஸ்மார்ட்போன்களும் மடிக்கணினிகளும் நம் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் கருவிகளாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இன்று அவை அவர்களின் மனநலனை மெதுவாகச் சிதைக்கும்…
அரசியல் விமர்சகர் டாக்டர் பொன்ராஜ், 'மார்ஷல் மீடியா' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத், விஜயநகர் பகுதியில் உள்ள 'கௌர் சித்தார்த்தம்' அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 16 வயது…
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த 36 வயதான மையூர் சாகீக் என்ற இளைஞர், தனது வீட்டில் வேலையில் ஈடுபட்டிருந்தபோது மரப்பலகையின்…