Categories: சினிமா

GOAT படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்த வெங்கட் பிரபு.. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Spread the love

பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் டி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபு உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

டைம் ட்ராவலை மையமாக வைத்து கதை இயக்கப்பட்டுள்ளது. தனது 69-ஆவது படத்தை முடித்துவிட்டு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் ஈடுபட போவதாக விஜய் ஏற்கனவே அறிவித்தார். மேலும் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் தொடங்கினார்.

கோட் படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் படம் குறித்த கூடுதல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற செப்டம்பர் 5-ஆம் தேதி கோட் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது குறித்த போஸ்டர் தற்போது வேகமாக பரவி வருகிறது. கோட் திரைப்படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை அளித்துள்ளது.

admin

Recent Posts

மீண்டும் Work From Home?… கொரோனாவை விட மோசமான எரிசக்தி போர்…. ஐரோப்பாவையே உலுக்கிய ‘4 As’ ஃபார்முலா… இந்தியாவிலும் இனி இதுதான் கதியா..?

உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நீடிக்கும் போர்ச் சூழலால் ஐரோப்பிய நாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் "மிகவும் தீவிரமான"…

58 seconds ago

நாடே ஷாக்..! 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 11 வயது சிறுவன்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில், 7 வயது சிறுமி 11 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

2 minutes ago

“திமுகவுக்கு அடித்த லக்கி பிரைஸ்!” – கடைசி நேரத்தில் ஓவைசி செய்த அந்த ஒரு செயல்… தமிழக தேர்தலில் திடீர் திருப்பம்…!

தமிழக சட்டசபை தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன்…

5 minutes ago

அதை செய்யாவிட்டால் “குண்டுகளை வீசுவோம்” ஈரானுக்கு டொனால்ட் ட்ரம்ப் விடுத்த பகிரங்க மிரட்டல்… மீண்டும் பதற்றம்..!!

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாக சுமுகமான உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டின் மீது குண்டுகள் வீசப்படும்…

5 minutes ago

Breaking: காலையிலேயே திமுகவுக்கு வந்த இன்ப அதிர்ச்சி… குஷியில் ஸ்டாலின்..!!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி, திமுக தலைமையிலான…

9 minutes ago

சொந்த நட்சத்திரத்தில் குரு பகவான்…! இந்த 5 ராசிக்கு இனி அடிச்சது ஜாக்பாட்…! குபேர யோகத்தால் குவியப்போகும் பணம்…!

குரு பகவான் இன்று அதிகாலை புனர்பூச நட்சத்திரத்தில் பிரவேசித்துள்ள நிலையில், இதனால் மிதுனம், கடகம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு…

29 minutes ago