Categories: சினிமா

வசூல் சாதனை படைத்த GOAT திரைப்படம்.. விஜயுடன் கேக் வெட்டி கொண்டாடிய தயாரிப்பாளர்..!!

Spread the love

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்தை எஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்தது. கோட் படத்தின் பட்ஜெட் 386 கோடி ரூபாய்.

இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் விஜய், அப்பா மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மறைந்த நடிகர் விஜயகாந்தை தொழில்நுட்பம் மூலம் கோட் திரைப்படத்தில் பயன்படுத்தி உள்ளனர்.

அது மட்டும் இல்லாமல் த்ரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். இதில் மட்ட பாடலுக்கு திரிசா விஜய் உடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த நிலையில் கோட் திரைப்படம் கோடிக்கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. படம் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த நிலையில் கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நடிகர் விஜயுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

ஐயோ..! 1 மில்லிமீட்டர் தான் கேப்… கண்ணிமைக்கும் நொடியில் எமன்… சீறிப்பாய்ந்த கார்… மயிரிழையில் உயிர் பிழைத்த தம்பதி…!!

கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…

4 மணத்தியாலங்கள் ago

இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…

4 மணத்தியாலங்கள் ago

“மகளை திருமணம் செய்து திருந்த போகிறேன்…” 20 வயது இல்ல… சின்ன பிள்ளை மாதிரி தான் இருக்கு…! வீடியோவை பார்த்து கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…

4 மணத்தியாலங்கள் ago

அடப்பாவிங்களா..! ஆடி கார் கொடூரம்… பலியான ஏழை வியாபாரி… மருமகனை காப்பாற்ற பாஜக புள்ளியின் பகீர் நாடகம்… அம்பலப்படுத்திய சிசிடிவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… அமெரிக்காவில் நடந்த கொடூரம்… முதுகலைப் பட்டம் முடித்த இளம் பெண் மாரடைப்பால் மரணம்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…

4 மணத்தியாலங்கள் ago

“என்ன விடுங்க ப்ளீஸ்…”  15 வயது சிறுமியை சீரழித்த சிறுவர்கள் உள்பட 7 பேர்… மகளை காணாமல் தேடிய பெற்றோருக்கு ஷாக்… நடுங்க வைக்கும் பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…

5 மணத்தியாலங்கள் ago