சீரியலில் மட்டும் தான் ஹோம்லி.. நிஜத்தில் அல்ட்ரா மாடர்ன்… சீரியல் நடிகை மதுமிதாவின் கிளாமர் ஸ்டில்ஸ்..!!

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இதன் முதல் பாகம்  மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றது . தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்துபவர்களுக்கு மத்தியில் பெண்கள் போராடுவது தான் இந்த சீரியலின் கதை. இந்த சீரியலன் முதல் பாகத்தில் ஜனனி என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியவர் தான் நடிகை மதுமிதா.

முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த  இவர் தான் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் பாகத்திலும் ஹீரோயினாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் மதுமிதா நடிக்கவில்லை. ஆனால் ஜனனி கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் மதுமிதா.

இவர் முதன்முதலில் 2019ல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரியாத மனம் வேண்டும்’ என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். மேலும் இவர் தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே தெலுங்கில் ஒளிபரப்பான சீரியலில் நடித்துள்ளார்.

தற்போது அய்யனார் துணை சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா தற்போது மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்களை அசர வைத்துள்ளது.  இதை பார்த்த ரசிகர்களோ ஹோம்லி பொண்ணா இருந்த மதுமிதா இப்படி மாற்றிட்டாங்களே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

Soundarya

Recent Posts

இணையத்தை உலுக்கும் ‘மினி ரொனால்டோ’… வெறும் 10 வயது சிறுவனின் அசாத்திய ஆட்டத்தைப் பார்த்து… மிரண்டு போன கால்பந்து உலகம்…!

சமூக வலைதளங்களில் ஒரு சிறுவனின் கால்பந்து விளையாடும் வீடியோ தற்போது அதிவேகமாக வைரலாகி இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

17 minutes ago

“கடந்த ஆட்சியில் ரூ.3.3 லட்சம் கோடி முதலீடுகள் அவுட்…” – திமுகவை அதிரவைத்த தவெக அமைச்சர் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு…!!

தமிழ்நாட்டில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய சட்டசபைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான…

25 minutes ago

“பகீர்.. தங்கச்சிய லவ் பண்ணுவியா…?” – நண்பனை அடித்துக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்… கோவையில் பயங்கரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் கண்ணன், தனது நெருங்கிய நண்பரான பாரதிராஜாவின் தங்கையைக்…

31 minutes ago

“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க…!” – முதல்வர் விஜய்யின் விமர்சனங்களுக்கு தந்தை S.A.C கொடுத்த மரண மாஸ் பதிலடி…!!

தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது 52-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுவதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள்…

43 minutes ago

“6 மணிக்கு மேல நோ பாலிடிக்ஸ்… முதலமைச்சர் விஜய்யின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்… பின்னணியில் இருக்கும் ‘அந்த’ ரகசியம்…!!”

திரைப்படங்களில் ஓய்வில்லாமல் நடனமாடுவது, சண்டைக் காட்சிகளில் மிரட்டுவது எனத் தத்ரூபமாக நடிக்கும் முதலமைச்சர் விஜய், படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவர்…

1 மணத்தியாலம் ago

பிரியாணி பிரியர்களுக்கு வந்த செம நியூஸ்… மளமளவென குறையும்.. பாஸ்மதி அரிசி விலை… பின்னணி என்ன…?

ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு மூடுவதாக அறிவித்துள்ளதால், இந்தியாவிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பாஸ்மதி…

1 மணத்தியாலம் ago