Categories: இந்தியா

அதிர்ந்த அரங்கம்…! 4 வயதில் தேசிய விருதை வென்ற சிறுமி…. யார் இந்த த்ரிஷா தோசர்…?

Spread the love

டெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் நேற்று முன்தினம் 71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் திரையுலகை சேர்ந்த ராம்குமார் பாலகிருஷ்ணன், எம்.எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஹிந்தியில் ஷாருக்கான், மலையாள திரை உலகில் நடிகை ஊர்வசி ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது த்ரிஷா தோசர் என்ற சிறுமிக்கு வழங்கப்பட்டது. அவருக்கு 4 வயது தான் ஆகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு சுதாகர் ரெட்டி இயக்கத்தில் “நாள் 2” என்ற மராத்திய படம் வெளியானது. இந்த படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. ஆனால் சிமி என்ற கதாபாத்திரத்தில் அப்போது 2 வயதான திரிஷா தோசர் நடித்திருந்தார். அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மொத்தமாக போட்டியிட்ட 332 படங்களில் திரிஷா தோசரின் நடிப்பு அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. இவர் அழகாக சேலை அணிந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் விருதினை பெற்றுக் கொண்டார்.

Devi Ramu

Recent Posts

அப்படிப்போடு..! +2 தேர்வில் முதலிடம் பிடித்த மாவட்டம் இதுதான்… மொத்தம் 98.24% மாணவர்கள் தேர்ச்சி..!!

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று…

2 minutes ago

BREAKING: +2 தேர்வு முடிவு.. 100க்கு 100 மதிப்பெண்கள்… மாணவர்கள் அசத்தல்..!!

தமிழகத்தில் வெளியாகியுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளின்படி, மாணவர்கள் பல்வேறு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.…

5 minutes ago

விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் ஆதரவு கொடுக்கும்.. யாரும் குழப்பமடைய வேண்டாம்… தவெக தலைமை அதிரடி..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள…

10 minutes ago

உங்கள் முன்னால் ரூ.10 கோடியை வச்சாலும் கூட… இதை மட்டும் செஞ்சிறாதீங்க… புஸ்ஸி ஆனந்த் போட்ட அதிரடி உத்தரவு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை, தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLA) முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, விசிக…

20 minutes ago

“யார் அந்த பெண்?” சிசிடிவி கேமராவில் வசமாக சிக்கிய ஆர்ச்சர்… ஹோட்டல் அறையில்… ஐபிஎல் 2026-ல் வெடித்த புது சர்ச்சை..!!

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர், ஜெய்ப்பூரில் உள்ள ஒரு…

21 minutes ago

மகிழ்ச்சி செய்தி..! விஜய் நிச்சயம் முதல்வராக பதவியேற்பார்… திட்டவட்டமாக அறிவித்த புஸ்ஸி ஆனந்த்..!!

தமிழக அரசியல் சூழலில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக)…

38 minutes ago