யார் இந்த சிறுவன்..? “நம்ம CM ஆ இது” துணை முதலமைச்சர் உதயநிதி பகிர்ந்த வீடியோ… இணையத்தில் செம வைரல்..!!

Spread the love

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகளில் கூட்டணி அமைப்பது, வாக்காளர்களை கவரும் விதமாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் திமுக சார்பாக ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தோடு மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள் . அது மட்டுமல்லாமல் துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அடுத்தடுத்து பல பிளான்களை போட்டு கட்சியை மேலும் வலுப்படுத்தி வருகின்றார்.

மேலும் திமுக அமைச்சர்கள், தொண்டர்கள், முதலைச்சர் என அனைவரும் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்று உறுதிமொழியும் எடுத்துள்ளார்கள். இந்நிலையில் துணை முதலைச்சர் முக ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதல்வர் ஸ்டாலின் சிறு வயதிலிருந்து கடந்து வந்த பாதையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

Soundarya

Recent Posts

“டேய் சும்மா இருங்கடா” மைதானத்திலேயே விழுந்து விழுந்து சிரித்த விராட் கோலி… புவனேஷ்வர், குருணாலுடன் செய்த லூட்டி – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

மைதானத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக காணப்படும் விராட் கோலி, போட்டிக்கு முன்னதாக லக்னோ அணி வீரர்களுடன் மிகவும் சகஜமாக உரையாடிக்கொண்டிருந்தார். குறிப்பாக,…

4 minutes ago

“இதுதான் இந்திய ர்களின் பாசம்” நடுரோட்டில் வெளிநாட்டு இளைஞருக்கு கிடைத்த திருமண அழைப்பு… நெகிழ்ந்து போன இணையதளம்..!!

 இத்தாலியைச் சேர்ந்த பயண வலைப்பதிவர் மிரேலா கிறிஸ்டினா முராரியு  இந்தியாவில் திறந்தவெளி ஜீப்பில் வனவிலங்குச் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்தார். அப்போது, பூக்களால்…

21 minutes ago

மாப்பிள்ளை ரெடி.. பொண்ணு ரெடி..! ஒரே நாளில் பிளான் பண்ணி உடனே நடந்த கல்யாணம்… இணையத்தில் ட்ரெண்டாகும் திருமண வீடியோ..!!

வழக்கமாக இந்தியத் திருமணங்கள் பல மாதங்கள் திட்டமிடப்பட்டு, பெரும் பொருட்செலவில் நடத்தப்படும். ஆனால், சண்டிகரைச் சேர்ந்த மணமகன் மற்றும் மணமகள்…

36 minutes ago

“விஜய் உட்பட 108 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா?”… தமிழகத்தில் அமலாவதா குடியரசுத் தலைவர் ஆட்சி?.. இனி நடக்கப்போவது என்ன?… திக் திக் நிமிடங்கள்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்றும், பெரும்பான்மைக்குத்…

45 minutes ago

அதிர்ஷ்ட தேவதை உங்கள் கதவைத் தட்டப்போகிறார்..! மிருகசீரிஷத்தில் சுக்கிரன்… இந்த 3 ராசிக்கு இனி ராஜயோகம் தான்..!

ஜோதிட சாஸ்திரப்படி, செல்வத்திற்கும் செழுமைக்கும் அதிபதியான சுக்கிரன், செவ்வாயின் ஆதிக்கத்தில் உள்ள மிருகசீரிஷ நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார். இந்த இடமாற்றம் ராசி…

47 minutes ago

தமிழக அரசியலில் நொடிக்கு நொடி ட்விஸ்ட்… இன்று விஜய் எடுக்கப்போகும் அதிரடி முடிவு… அடுத்த 2 மணிநேரத்தில் அரங்கேறப்போகும் கிளைமாக்ஸ்….!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான சூழல் தற்போது நிலவி வருகிறது. 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள்…

52 minutes ago