“அண்ணா என்னை விட்டுருங்க” ஹோட்டல் ரூமில் விடிய விடிய பாலியல் வன்கொடுமை… சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து… கேரளாவை உலுக்கிய சம்பவம்..!!!

Spread the love
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உணவு மற்றும் இருப்பிடம் வழங்குவதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமி ஒருவருக்குப் போதைப்பொருள் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு நபர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுப்பாடியைச் சேர்ந்த முகமது சாலி மற்றும் ஷபீர் அலி ஆகியோரே இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி காணாமல் போன அந்தச் சிறுமியை, இவர்கள் இருவரும் ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் வன்கொடுமை செய்துள்ளார்கள்.
மறுநாள் நண்பகலில் ரூ.4,000 கொடுத்து சாலையோரம் இறக்கிவிட்டுச் சென்றனர். சிறுமியை கண்டுபிடித்த பின் காவல்த்துறையினர் நடத்திய விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. சிறுமி போதைப்பொருள் கொடுத்து வன்கொடுமை செய்யப்பட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இந்த குற்றவாளிகள் மீது போக்சோ  உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Soundarya

Recent Posts

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

2 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

29 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

32 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

58 minutes ago

ஐயோ… அவன்தான் என் பொண்ணைக் கொன்னவன்… அவன் கூடவே என் பொண்டாட்டி ஓடிட்டா சார்… நோயாளி கணவனின் கதறல்… உ . பி – யில் அரங்கேறிய விபரீத சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில், உடல்நலம் குன்றிய கணவரை விட்டுவிட்டு, 50 வயது பெண் ஒருவர் தனது சொந்த…

1 மணத்தியாலம் ago