தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கார்டுக்கும்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 19, 2025

Spread the love

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நவம்பர் மாத ரேஷன் பொருட்களை இந்த மாதமே வழங்கப்பட உள்ளது. பருவமழை தொடங்கியிருப்பதால் முன்கூட்டியே வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இதரைத் தொடர்ந்து இயந்திர கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் எழுந்தது. தற்போது தீபாவளி பண்டிகை அக்டோபர் 20ஆம் தேதி முடிந்த பிறகு நவம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.