இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான’ பாய்ஸ்’ திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெனிலியா தேஷ் முக். ‘பாய்ஸ்’ படம் என்றாலே ஜெனிலியாவின் முகம் தான் நம் அனைவருக்கும் ஞாபகம் வரும். இந்த படத்தைத் தொடர்ந்து ஜெனிலியாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.
முன்னணி நடிகர்களான விஜய், ஜெயம் ரவி,தனுஷ் போன்றோருடன் நடித்து பிரபலமானார். சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் போன்ற வெற்றி படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ் முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரியான், ராஹில் என்று இரு மகன்கள் உள்ளனர். தற்பொழுது குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்க கூடியவர். தற்பொழுது அவர் மிக அழகாக பேசும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விம்பிள்டன் 2026 டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் மெக்கார்ட்னி கெஸ்லரை வீழ்த்தி வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலகின்…
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத் தலைமையகத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள ஜர்தா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
சமீபத்தில் மறைந்த பிரபல இயக்குனர் பாக்யராஜின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் ஊடகங்களின் கவரேஜ் குறித்து…
கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல்…
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய சுமார் 20 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.…