Categories: சினிமா

கவர்ச்சியில் எல்லை மீறிய பூனம் பஜ்வா… ஹாட் புகைப்படங்கள் உள்ளே…

Spread the love

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை பூனம் பஜ்வா தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ‘சேவல்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தன்னுடைய கொழுக் முழுக் அழகினால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

சேவல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜீவா உடன் இணைந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் திரைப்படங்களில் நடித்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ‘கச்சேரி ஆரம்பம்’ இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதனை தொடர்ந்து மலையாளத் திரை உலகின் பக்கம் கவனம் செலுத்தி வந்த இவர் தமிழ் திரை உலகில் ரீ என்ட்ரி கொடுத்த திரைப்படம் ‘அரண்மனை 2’.

இதைத் தொடர்ந்து முத்தின கத்திரிக்கா, சமீபத்தில் வெளியான ‘குப்பத்து ராஜா’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் படு பிஸியாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டே இருப்பார். அந்த வகையில் தற்பொழுது அவர் வெளியிட்டுள்ள சில ஹாட் புகைப்படங்கள் இதோ….

 

Begam

Recent Posts

BIG NEWS: முன்ஜாமின் தள்ளுபடி… அடுத்த சில நிமிடங்களில் தூக்கிய போலீஸ்…. அனிதா ராதாகிருஷ்ணன் கைது….!

முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசிய வழக்கில் போலீஸாரால்…

2 minutes ago

விஜய்க்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ‘ஷாக்’.. தமிழக இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்… தவெக கணக்கை தலைகீழாக மாற்றிய அந்த ஒரு முடிவு….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரம்பரியமிக்க திமுக, அதிமுக ஆகிய இருபெரும்…

9 minutes ago

செந்தில்பாலாஜிக்கு துணை முதல்வர் ஆசை… திமுக தலைமைக்கே தெரியாமல் தம்பி அசோக் செய்த பகீர் காரியம்… நள்ளிரவில் நட்சத்திர விடுதியில் நடந்த ரகசிய சதித்திட்டம் அம்பலம்…!

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தவெக சட்டமன்ற உறுப்பினர்களை (எம்.எல்.ஏக்கள்) விலைக்கு…

11 minutes ago

“வைகோ கேட்ட பதவி… மறுத்த விஜய்”…. தவெக ஆட்சி அமைக்க உதவிய வெங்கட் நாராயணா… டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தின் பின்னணியில் இருக்கும் ரகசியம்….!

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும்…

19 minutes ago

நட்சத்திர ஓட்டலில் ரகசிய மீட்டிங்… பதறியடித்து தலைமறைவான செந்தில் பாலாஜி… பின்னணியில் ‘கரூர் கம்பெனி’?… ஆடிப்போன திமுக பாசறை…!

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

22 minutes ago

வைகோ Vs திருமாவளவன்… தவெக கூட்டணியின் ‘அந்த’ முக்கிய பதவி யாருக்கு?… CM விஜய் எடுக்கும் அதிரடி முடிவு… தவெக வில் நடக்கும் ரகசிய யுத்தம்…!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மாநில அரசியல் களம் தினமும் ஒரு பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு…

23 minutes ago