தன் முதல் படமான என் காதல் கண்மணி எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் விக்ரம். அதை தொடர்ந்து நடித்த சேது படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். பல திரைப்படங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளளர்.
சமீபத்தில் வெளியான கோப்ரா திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து வெளியாக உள்ள படமான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் விக்ரம் சக ஊழியரின் இல்ல விழாவிற்கு கலந்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில் தன் இல்லத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஒலிமாறன் என்பவரின் மகனுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர். கந்தசாமி அலையத்தில் நடைபெற்ற இத்திருமணத்திற்கு நடிகர் விக்ரம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படம் இதோ…
அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…
தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…
மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…
நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…
தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…