விஜய்க்கு அசிங்கம்… இப்படி பேசித்தான் தற்குறி என பெயர் வாங்கியிருக்காங்க… பரபரப்பை கிளப்பிய ஜிபி முத்து…!!

By Soundarya on ஐப்பசி 24, 2025

Spread the love

கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற TVK பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு TVK தரப்பில் தலா 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பிள்ளை போனாலும் பரவாயில்ல, விஜய்யை பார்த்தோம் என  குலந்தியை இழந்த பெற்றோர் பேசியதை ஜி.பி. முத்து விமர்சித்திருந்தார்.

இதனால் அவரை சோசியல் மீடியாவில் விஜய் ரசிகர்கள் விளாசினர். இந்நிலையில், தான் பேசியது சரி தான் என ஜி.பி.முத்து அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது விஜய்க்கு அசிங்கத்தை ஏற்படுத்துவதே அவருடைய ரசிகர்கள்தான். இப்படி பேசிதான் அவர்கள் தற்குறி என பெயர் வாங்கியிருப்பதாகவும் கூறியுள்ளார்.