காலையிலேயே குட் நியூஸ்..! கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது… மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

By Soundarya on ஆவணி 1, 2025

Spread the love

மாத தொடக்க நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.51.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் ரூ.1,738-க்கு விற்கப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ.868.50-க்கே விற்பனை செய்யப்படுகிறது. இதனை எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளன.