BREAKING: கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது… காலையிலேயே வந்த சூப்பர் குட் நியூஸ்…!

By Nanthini on ஆவணி 1, 2025

Spread the love

ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி 19 கிலோ வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.33.50 குறைந்துள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் 1789 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே நேரம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. இதனால் ரூ.868.50 விலையிலேயே அதன் விலை தொடர்கிறது.