உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம் பாபுகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இளைஞர் ஒருவரை அறைக்குள் பூட்டி வைத்துத் தாலிபான் பாணியில் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறிய அளவிலான வாக்குவாதம் காரணமாகக் கொதித்தெழுந்த 6 பேர்கொண்ட ரவுடி கும்பல் ஒன்று, அந்த இளைஞரை ஒரு அறைக்குள் இழுத்துச் சென்று பூட்டி வைத்துள்ளது. பின்னர் பெல்ட், கைகள் மற்றும் கால்களாலும் அந்த இளைஞரை இரத்தக்களறியாகும் வரை கொடூரமாக அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர்.
இந்த கொடூரத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகித் தீயாகப் பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஹாப்பூர் மாவட்ட காவல்துறையினர், வீடியோ காட்சிகளின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசியலில் வழக்கமாக பிரதான எதிரியான திமுகவை மட்டுமே ஆவேசமாகச் சாடி, அதிமுக போன்ற பிற கட்சிகளை "மற்றும் பலர்"…
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சேத்துவண்டை பகுதியைச் சேர்ந்த சத்யா மற்றும் கல்லூரைச் சேர்ந்த அவரது சித்தப்பா மகன்…
திருவாரூர் மாவட்டம் தென்னவராயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (36). வெளிநாட்டில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு சமீபத்தில் ஊர் திரும்பிய…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த 38 வயதான பெண் ஒருவர், தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு 16 வயது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் கமலா நகர் பகுதியில், மதுபோதையில் அதிவேகமாகச் சொகுசு காரை ஓட்டி வந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர்,…
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கோழிஞ்சம்பாறை மேனன்பாறையில், தனது இரண்டு பிஞ்சுக் குழந்தைகளைத் தாயே கொடூரமாகக் கொலை செய்து…