கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் அகில் (25). அகிலுக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் செல்போனில் பேசி வந்தனர். நாளடைவில் அகில், சிறுமியை காதலிப்பதாக கூறிய நிலையில், அதை ஏற்க மறுத்த சிறுமி அகிலுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அகில், தனது நண்பன் ராகுலுடன் (24) சேர்ந்து, நள்ளிரவில் சிறுமியின் படுக்கையறை ஜன்னல் மீது கல் வீசி எறிந்தார். இதில் ஜன்னல் கண்ணாடி உடைந்தது, மேலும் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். அப்பொழுது மழை பெய்து கொண்டிருந்ததால், பெட்ரோல் குண்டு நனைந்து வெடிக்காமல், பெரும் விபத்து தவிக்கப்பட்டது.
இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆராய்ச்சி செய்த போலீசார், ராகுல் & அகில் இருவரையும் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் இருவரும் யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்ததாக, தகவல் வெளிவந்தது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை எழுதியுள்ளன. உலக வரலாற்றில் இந்தோனேசியாவின் 'ரிபார்மசி',…
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாகத் தமிழகத்தை ஆட்சி செய்து…
தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ன் முடிவுகள் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் அதிரவைத்துள்ளன. குறிப்பாக, சென்னையின் பாரம்பரிய தொகுதியான ராயபுரத்தில் தமிழக…
இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் இந்த உற்சாகமான கருத்து தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து…