ஜப்பானை சேர்ந்தவர் ஹாகிமே (38), தனியார் அலுவலகத்தில் வேலை செய்துவருகிறார். 5 ஆண்டுகளுக்கு முன், பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த பொழுது, அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர், தன்னால் தனது மனைவியை கர்ப்பமாக முடியவில்லை என்றும், தனது மனைவியுடன் உறவு கொண்டு அவரை கர்ப்பமாக்க வேண்டும் என கேட்டார். முதலில் அதிர்ச்சி அடைந்து மறுப்பு தெரிவித்து, பின் விந்தணு தானம் செய்து கர்ப்பமாக்கினார். இதன் மூலம் அவரது நண்பர் குடும்பம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறது. தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும், திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழும் பெண்களுக்கும், ஹாஜிமே தொடர்ந்து விந்தணு தானம் அளித்துள்ளார்.
இது குறித்து ஹாகிமே பேசுகையில், “எனக்கு 20 அழைப்புகள் வந்துள்ளன. அதில் 7 பேர் கர்ப்பமடைந்து, 4 குழந்தைகள் பிறந்துள்ளது. இதை நான் பணத்திற்காக மட்டும் செய்யவில்லை. என்னுடைய வாடிக்கையாளர் கர்ப்பம் அடைவதன் மூலம், எனக்கு மகிழ்ச்சியும், மன நிம்மதியும் ஏற்படுத்துகிறது” என்றார்.
திருமணமாகாதவர்களுக்கும், தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும் குழந்தை பெற செயற்கைக் கருத்தரித்தல், செயற்கைக் கருவூட்டல் போன்ற சிகிச்சைகளுக்கு, ஜப்பானில் அனுமதி கிடையாது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல்…
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்…