குஷியோ குஷி… பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவசம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இப்படியான நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இதுவரை 27,90,093 பள்ளி குழந்தைகளுக்கு நடத்தப்பட்ட கண் பரிசோதனைகள் 2,00,214 பேருக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பள்ளி குழந்தைகள் ஸ்கிரீன் டைம் அதிகரித்ததே கண் பார்வை பாதிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

வெயில் காலத்தில் முகம் கருத்து போச்சா…? ஒரு ஸ்பூன் தேன் இருந்தா போதும்…. இப்படி யூஸ் பண்ணா முகம் பளபளன்னு மாறிடும்…. ட்ரை பண்ணுங்க….!!

வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் எண்ணெய் பசை, முகப்பரு மற்றும் கருமை போன்ற சருமப் பிரச்சனைகளுக்குத் தேன் ஒரு சிறந்த தீர்வாக…

30 minutes ago

பழைய ஸ்டீல் கேட் இனி புதுசு போல மின்னும்…! துருவை நிமிஷத்துல நீக்கலாம்…! இதோ சில எளிய டிப்ஸ்….!!

வீட்டின் அழகைக் கூட்டும் ஸ்டீல் கதவுகள் மற்றும் பால்கனி கைப்பிடிகள், மழை மற்றும் தூசியால் துருப்பிடித்துப் பொலிவிழப்பதைத் தவிர்க்க எளிய…

45 minutes ago

நீச்சல் தெரியாதா? கவலையை விடுங்க.. தண்ணீரில் விழ நேர்ந்தால் உயிர் தப்ப உதவும் ‘மேஜிக்’ டிப்ஸ் வைரல்..!

நீச்சல் தெரியாதவர்கள் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்தால், உயிர் பிழைப்பதற்கான எளிய மற்றும் மிக முக்கியமான நுட்பம் குறித்த வீடியோ…

45 minutes ago

ஒரே ஒருமுறை முதலீடு…. 2 லட்சம் வரை லாபம்…! 7.5% வட்டி தரும் போஸ்ட் ஆபீஸின் அசத்தலான திட்டம்….!!

தபால் நிலையத்தின் 'நேர வைப்புத் திட்டம்' (Time Deposit Scheme) முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அதிக லாபம் தரும் வாய்ப்புகளை…

55 minutes ago

ஷாப்பிங் சென்ற இடத்தில் இப்படியா? ஊழியர் கண்ணெதிரிலேயே பெண் செய்த காரியம்… கேமராவில் சிக்கிய பகீர் காட்சி..!

நகைக்கடையில் ஷாப்பிங் செய்ய வந்த பெண் ஒருவர் கைவரிசை காட்டிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில்…

57 minutes ago

தயிரை இப்படிச் சாப்பிடுறீங்களா…? ஆபத்து…! கோடைக்காலத்தில் இதைப் படிச்சிட்டுச் சாப்பிடுங்க…! நிபுணர்கள் சொல்லும் அட்வைஸ்…!!

கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்காகத் தயிரை விரும்பிச் சாப்பிட்டாலும், அதனைச் சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என நிபுணர்கள்…

1 மணத்தியாலம் ago