திடீர் திருப்பம்… அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கம்… இபிஎஸ் பரபரப்பு அறிவிப்பு…!

Spread the love

2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி வியூகங்கள் மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. மற்ற கட்சிகளை விட அதிமுகவிற்கு இந்த தேர்தல் மிகவும் முக்கியம் என்பதால் ஈபிஎஸ் தீவிரமாக செயல்பட்டு வருகின்றார். அதற்காக தேசிய கட்சியான பாஜக உடன் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அதிமுக கூட்டணி அமைத்து அதனுடன் சேர்ந்து மூன்றாம் நிலை கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் பல்வேறு பிரிவுகள் ஏற்பட்டு கட்சி சிதறுண்டு கிடைக்கின்றது.

இபிஎஸ் அதிமுகவின் பொறுப்பை ஏற்ற உடன் கட்சியிலிருந்து முக்கிய முகங்கள் பலரையும் நீக்கினார். முதலில் ஓபிஎஸ், சசிகலா மற்றும் தினகரனை நீக்கிய இபிஎஸ் இறுதியில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையனையும் கட்சியிலிருந்து தூக்கி வீசி விட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்த செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து இன்னும் சில அமைச்சர்கள் விஜய் கட்சியில் இணைய உள்ளார் என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் அதிமுக நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியிலிருந்து இபிஎஸ் நீக்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி மாவட்ட அளவிலான நிர்வாகிகள் சீமான் மரக்காயர், சீனி காதர் மொய்தீன், பக்கர், ஹமீது அப்துல் ரகுமான் மரைக்காயர் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

CM விஜய் போட்ட அந்த ஒரு ரகசிய உத்தரவு… திமுக மாஜிக்களுக்கு அடுத்தடுத்து செக்…. அரண்டுபோன அறிவாலயம்…. நள்ளிரவில் நடந்த அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…

20 minutes ago

2027 பொங்கல் பரிசு.. ரேஷன் கடைகளில் திடீர் மாற்றம்… விரல் ரேகை கட்டாயம்…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழகத்தில் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகள் வழங்குவதற்காக மாண்புமிகு…

25 minutes ago

“எனக்குத் தெரியாம ஏன் செஞ்சீங்க?”…. இனிமே தொலைச்சிடுவேன்… உதயநிதியைப் போட்டுத் தாக்கிய ஸ்டாலின்… அறிவாலயத்தில் நள்ளிரவில் நடந்த அவசர மீட்டிங்….!

தவெக எம்.எல்.ஏ-க்களுடன் திமுக பேரம் பேசியதாக எழுந்த சர்ச்சை, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக…

28 minutes ago

குஷியோ குஷி… முழு கடனும் தள்ளுபடி.. காலையிலேயே மகிழ்ச்சி செய்தி… CM விஜய் அறிவித்தார்..!

தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர்…

32 minutes ago

FLASH NEWS: பெரும் தோல்வி.. CM விஜய் அடுத்த பரபரப்பு…. காலையிலேயே செம ஷாக்கில் ஸ்டாலின்….!

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்யும் வியூகங்களை தமிழக வெற்றிக் கழகம் இப்போதே தீவிரமாகத்…

34 minutes ago

கரூரில் 41 குடும்பங்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி… ஜூலை 10-ல் நேரில் செல்லும் முதல்வர் விஜய்… ஆவணங்களை திரட்டும் அரசு…!

கரூரில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே…

39 minutes ago