காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தூண் சரிந்தது.. முன்னாள் மத்திய அமைச்சர் கன்ஹு சரண் லென்கா காலமானார்… இரங்கல்..!

Spread the love

ஒடிஷாவைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கன்ஹு சரண் லென்கா (86) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (பிப். 13, 2026) காலமானார். ஒடிசா அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்த தலைவரான இவர், 1971 முதல் 2000 வரை நான்கு முறை சௌத்வார் தொகுதியிலிருந்து ஒடிசா சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது மறைவுக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசியலிலும் முத்திரை பதித்த இவர், 1988 முதல் 1994 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மத்திய ரயில்வே மற்றும் வேளாண் துறை இணை அமைச்சராக முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசியாகத் திகழ்ந்த இவர், ஒடிசாவில் கட்சியின் வளர்ச்சிக்காக சுமார் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாகப் பெரும் பங்காற்றியுள்ளார்.
Soundarya

Recent Posts

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

4 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

9 minutes ago

“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…

14 minutes ago

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி..! மொத்தமாக தவெக-வில் ஐக்கியமான 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தலைமை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…

15 minutes ago

“நான் பேசினது தப்பு தான்” நீதிமன்ற உத்தரவை மீறிட்டேன்… பகிங்கரமாக மன்னிப்பு கேட்ட ரவிமோகன்..!!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…

17 minutes ago