தமிழ் சினிமாவில் கோமாளி படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். பிறகு ஹீரோவாக நடித்து லவ் டுடே டிராகன் டியூட் என தொடர் வெற்றிப் படங்களை தந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறியதாவது, என்னோட வாழ்க்கையில நான் கத்துக்கிட்டது ஒண்ணே ஒண்ணுதான்.
நமக்கு ஒண்ணு தேவைன்னா கூச்சப்படாமல் கேட்கணும். கூச்சப்படாமல் கேட்டு நோ அப்படீன்னு பதில் வந்தால் எதுவும் ஆகப்போறது இல்லே. ஆனா நாம கேட்டு நடக்கிறதுக்கும் ஒரு சான்ஸ் இருக்கு. அதுதான் முக்கியம். அதனால் எதுவாக இருந்தாலும் கூச்சப்படாமல் கேளுங்க என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் தனது ரசிகர்களுக்கு கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் தூய்மையைப் பராமரிக்கவும் தமிழ்நாடு அரசின்…
சினேகா மோகன்தாஸ் மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில்…
அதிமுக முன்னாள் அமைச்சர்களான உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜு, என்.ஆர்.சிவபதி மற்றும் பல முன்னாள் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் தங்களை…
தமிழக அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. தற்போது ஆசிரியர்கள் தரப்பில்…
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தலைமையில் சென்னையில்…
தமிழக அரசியலில் கட்சி தாவும் படலங்கள் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து முன்னாள்…