Categories: சினிமா

எப்பவும் நான் இப்படியே தான் இருப்பேன்… எனக்கு யாரும் போட்டியே கிடையாது – ஓபனாக சொன்ன பிரபல நடிகர்!

Spread the love

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் சசிக்குமார். சுப்ரமணியபுரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்த சசிக்குமார் இப்போது முன்னணி நடிகராக இயக்குனராக வலம் வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிகுமார் கூறியதாவது, எனக்கு யாரும் போட்டி இல்லை. நான் இன்னொரு இயக்குனரை பார்த்து இன்னொரு நடிகரை பார்த்து இவரை விட பெருசா ஆகணும், டைரக்ட் பண்ணனும் அப்படீங்கற எண்ணமும் எனக்கு இல்லே.

நான் என்னை எந்த நடிகர் இயக்குனர் கூடவும் ஒப்பீடு பண்ண மாட்டேன். எனக்கு நான்தான் போட்டி. எனக்கு சொகுசு கார் வாங்கணும், ஆடம்பரமா இருக்கணும்ன்னு இல்லே. நான் இதுக்கு முன்னாடி போட்ட டிரஸ்சை திருப்பித் திருப்பி போட்டுட்டு இருக்கேன். யாரும் வந்து என்னை கேட்க போறது இல்லே. நான் முன்னாடி எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்பவும் இருக்கேன் என்று நடிகர் சசிகுமார் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

4 minutes ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

8 minutes ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

9 minutes ago

“நாம் எங்கே வாழ்கிறோம்?” – பெட்ஷீட் துவைக்கப் போன புனே பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: களத்தில் இறங்கிய காவல்துறை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சின்ச்வாட் பகுதியில், பெண் ஒருவர் தான் வாங்கிய புதிய பெட்சீட்டில் 'மேட் இன் பாகிஸ்தான்'…

13 minutes ago

திமுகவிற்கு விழுந்த பலத்த அடி..! மொத்தமாக தவெக-வில் ஐக்கியமான 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்.. அதிர்ச்சியில் தலைமை…!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஆளுங்கட்சியான திமுகவிற்குப் பலத்த பின்னடைவு ஏற்படும் வகையில், அக்கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள்…

15 minutes ago

“நான் பேசினது தப்பு தான்” நீதிமன்ற உத்தரவை மீறிட்டேன்… பகிங்கரமாக மன்னிப்பு கேட்ட ரவிமோகன்..!!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு…

16 minutes ago