அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். அதிமுகவின் முக்கியப் பொறுப்புகளில் இருந்த பல மூத்த தலைவர்களுடன் இணைந்து அவரும் தவெகவில் அடியெடுத்து வைத்தது, அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தவெகவில் இணைந்த வெறும் 10 நாட்களிலேயே அவர் திடீரென அரசியலில் இருந்தே ஒட்டுமொத்தமாக விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வயது மூப்பு மற்றும் சொந்தக் குடும்பக் காரணங்கள் காரணமாகவே தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தவெகவின் புதிய அரசியல் பயணத்தில் தீவிரமாக ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது இந்த திடீர் விலகல் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…