போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ₹23 லட்சம் பணமோசடி செய்த புகாரில், தமிழக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். தனது மகனுக்கு அரசு வேலை பெற்றுத் தருவதற்காக முன்னாள் அமைச்சரிடம் லஞ்சம் கொடுத்து ஏமாந்ததாக ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியன் ஏற்கனவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சரின் பெயரும் சேர்க்கப்பட்டு, அவரிடம் தீவிர விசாரணை நடத்துவதற்காக நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ…
இந்திய கிரிக்கெட் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பயணத்தின் போது 'பென் ஃபைட்' விளையாடும் வீடியோ…
நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி,…
மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக்…
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…