அண்டை நாடான வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா(80) இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக மருத்துவமனையில் கடந்த 13ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
ஏற்கனவே நீரிழிவு, கல்லீரல், சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் இதய கோளாறு போன்ற உடல்நல பிரச்சனைகளால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் இன்று காலை 6:00 மணிக்கு அவர் காலமானதாக மருத்துவமனை தரப்பிலும் அவருடைய கட்சித் தரப்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கில் சதை வளர்ச்சிக்கான சிகிச்சையின் போது நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்த சம்பவம், மருத்துவ வட்டாரத்திலும்…
தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) தங்கள் பதவிகளை…
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள கலிக்கநாயக்கன்பாளையம், சிபிசி கார்டன் பகுதியில் காதலை மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய்…
தமிழ் திரையுலகில் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும், எமோஷனல் உணர்வுகளையும் தத்ரூபமாகப் படம்பிடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குநர்…
அதிமுகவின் உட்கட்சி அரசியல் களம் தற்போது அதிரடி திருப்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் எஸ்பி…
தமிழக அரசியல் களம் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், அதிமுக-வைச் சேர்ந்த மரகதம் குமரவேல், சத்யபாமா…