வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்… திக் திக் நிமிடங்கள்…நெஞ்சை பதற வைக்கும் வீடியோ…  உள்ளே

By Begam

Published on:

வெள்ளத்தில் கார் ஒன்று அடித்து செல்லப்படுவதை போல வீடியோ ஒன்று தற்பொழுது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சாலையை மறித்து தண்ணீர் வெள்ளமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு கார் ஒன்று அந்த பாலத்தை கடக்க முயற்சி செய்கிறது.

   

அங்கிருந்து நபர்கள் அவர்களை பார்த்து ‘நிப்பாட்டுங்கள் , நிப்பாட்டுங்கள்’ என்று பல முறை கூறியும் அவர்கள் அதை காது கொடுத்து கேட்காமல் தங்களது காரை முன்னோக்கி எடுத்துச் சென்றனர். அதன் விளைவு அவர்களது காரை வெள்ளம் இழுத்துச் சென்று விட்டது.

அங்கிருந்த பொதுமக்கள் அவ்வளவு தூரம் கூறியும் அவர்கள் கேட்காமல் வந்தது யாருடைய தவறு. இது எங்கு நடந்தது? அந்த காரில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது? என்பதை பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை . எனினும் இதை பார்க்கும் நமக்கு கவலையாக தான் உள்ளது. இதோ அந்த வீடியோ…..